மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

சேலம் அழகாபுரம் காவல் நிலையம் அருகில் மாற்றுத்திறனாளி நல துறை சார்பாக நான்கு  மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. பின்பு பொதுமக்களுக்கு முக கவசம் கிட் நிவாரண உதவியாக அரிசி முட்டைகள் மற்றும் காய்கறி தொகுப்புகள் ஆனது வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியை சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான  G. வெங்கடாஜலம் MLA அவர்கள் துவக்கி வைத்தார். உடன் அஸ்தம்பட்டி பகுதி கழக செயலாளர் K.R.S.சரவணன் MA,BL.Ex MC அவர்களும் , அஸ்தம்பட்டி பகுதி கழகம் துணை செயலாளர்  K.முருகன் Ex MC, சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் A.V ராஜி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் S.R.ஐயன்துரை,  புல்லட் ராஜேந்திரன்
மற்றும் கழகச் செயலாளர்கள் V.M கோவிந்தசாமி, வசந்த் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

சேலம் சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த பேஜ்சை லைக் செய்யவும்

https://www.facebook.com/oursalem24x7/