*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*ஐப்பசி 16*

*_02.11.2019_*
*_சனிக்கிழமை_*

*_வரலாற்றில் இன்று_*

•┈┈•❀??????❀•┈┈•

*நிகழ்வுகள்*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கௌரவ பதவிகள் தேடி வரும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீர்வழி தொழிலில் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும். சம வயதினரிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் தேவையான ஆவணங்களை மட்டும் கொண்டு செல்லவும். புதிய சிந்தனைகளும், குழப்பங்களும் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரோகிணி : அனுசரித்து செல்லவும்.

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மலரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். கூட்டாளிகளால் சில காரியத்தடங்கல்கள் உண்டாகும். சாஸ்திர அறிவுகளில் மேன்மை உண்டாகும். வெளிநாட்டு பயணங்களில் சில மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

திருவாதிரை : மேன்மை உண்டாகும்.

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாசனைத் திரவிய தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : மதிப்புகள் உயரும்.

பூசம் : தேடல் பிறக்கும்.

ஆயில்யம் : ஆரோக்கியம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சுயதொழில் முனைவதற்கான முயற்சிகள் கைகூடும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : ஆசிகள் கிடைக்கும்.

பூரம் : காரியசித்தி உண்டாகும்.

உத்திரம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் நிமிர்த்தமாக எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். சேமிப்புகள் அதிகரிக்கும். தலைமை அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.

அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.

சித்திரை : ஆதரவான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டமிட்டு அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நல்லதொரு சகாயம் உண்டாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

சுவாதி : காரியசித்தி உண்டாகும்.

விசாகம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

புதிய நபர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட வேலைகளை மேற்கொள்வீர்கள். வாக்குத்திறமையால் இலாபம் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : ஒற்றுமை பிறக்கும்.

பூராடம் : இலாபம் உண்டாகும்.

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். கலைஞர்கள் சற்று கவனமாக செயல்பட்டால் தேவையற்ற வீண் அவச்சொற்களை தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.

திருவோணம் : முடிவுகள் கிடைக்கும்.

அவிட்டம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மூத்த உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும். ஆடை, அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : இலாபம் உண்டாகும்.

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தைரியத்துடன் புதிய செயல்களில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் அனுகூலமான முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.

உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.

ரேவதி : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•