தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன். இவர் இசையமைப்பில் இந்த வருடம் பல படங்கள் வரவிருக்கின்றது.

இந்நிலையில் இவருடைய இசையில் ரசிகர்கள் பாட ஓர் அறிய வாய்ப்பு வந்துள்ளது, இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உங்கள் குரலை யுவன் கூறும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள், உங்கள் குரல் தேர்வானால் யுவன் இசையில் நீங்களே பாடலாம்.