பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் சேலம் காவல் துறை ஆணையாளரிடம் மனு

பாரதிய ஹிந்து பரிவார் மாநில தலைவர் டாக்டர்.S.செல்வகணேஷ் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு
பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களையும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி ஆகியவர்களையும் தவறாக பேசிய நெல்லை கண்ணன் அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி 31.12.2019 மாலை சேலம் மாநகர ஆணையாளர் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்   dr. Press ராமச்சந்திரன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. மாநில இளைஞரணி செயலாளர் வினோத்கண்ணன், சேலம் மாவட்ட தலைவர் வேலவன், சேலம் மாவட்ட அமைப்பாளர் பிரபு, சேலம் மாவட்ட It பிரிவு தலைவர் அருண் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Leave a Reply