ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.

1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை.

அதனை நான் பதிவு செய்வது எப்படி?

இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள்,

மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை

தொடர்பு கொள்ளவும்.

முகவரி:

The Director,Direct orate of Cencus Operations, Tamilnadu,

E-Wing, Third Floor,

Rajaji Bhavan,Besant nagar,

Chennai-600 090,

Phone:91-44-249 12993.

Mail: dco-tam.rgi@nic .in

2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து,

அது கிடைக்கப் பெறாமல் இருந்தால்,

அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?*

SMS ல் UID STATUS

என டைப் செய்து 51969 என்ற

எண்ணுக்கு அனுப்பவும்.

*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம்

போன் செய்யவும்.

https://resident.uidai.net.in/check-aadhaar-status இணைய தளத்தில் பெறலாம்.*

3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?

http:// eaadhaar.uidai.gov.in/
என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம்

(Download) செய்து கொள்ளலாம்.

4. தொலைக்கப்பட்ட ஆதார்

பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?

ஆதார் இணையதளமான
https://resident.uidai.net.in/ உள் செல்லவும்.

பின்னர் “find UID/EID” என்பதினை அழுத்தவும்.

ஆதார் பதிவின் போது அளிக்கப்பட்ட பெயர்

மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP

(ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும்.

பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில்

பதிவு செய்யவும்.

பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை

உங்கள் கைபேசியில் காணலாம்.

5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?

பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும்

கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,*

இணையதளமான

https://resident.uidai.net.in/https://resident.uidai.net.in/
உள்சென்று செய்யலாம்.

*விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை

சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட

UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால்

மூலம் அனுப்பலாம்.

முகவரி:

UIDAI,Post box No.:10,Chhindwara,

Mathya Pradesh- 480001, INDIA .

அல்லது

UIDAI

Post Box No:99

Banjara Hills,

Hyderabad – 500 034,

INDIA.

மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும்

தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்,,,,,,,,,

Leave a Reply