குடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம்  செய்தவர் POCSO வழக்கில் கைது

குடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம்  செய்தவர் POCSO வழக்கில் கைது

சேலம் மாநகரில் குடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த கட்டிட தொழிலாளி சின்னசாமி(53) என்பவரை 15/04/19 ஆம் தேதி சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பழனியம்மாள் அவர்கள் POCSO வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Leave a Reply