சேலத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம்: சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Leave a Reply