சேலம் செய்திகள்

முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் குத்தி கொலை முயற்சி  செய்தவர்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம்

முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் குத்தி கொலை முயற்சி  செய்தவர்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் சரகம்  சித்தகவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்த ராமன், என்பவரது மனைவி தீபாவை பாலு (எ) பாலமுருகன் என்பவர் முன்விரோதம் காரணமாக  30/12/13-ஆம் தேதி  கழுத்து, முதுகுப் பகுதி, வயிற்றுப் பகுதியில் செத்துத் தொலை என கூறி கத்தியால் குத்தியதாக  கொடுத்த புகாரின்பேரில் அப்போதைய காவல் ஆய்வாளர் திரு. வின்சென்ட் அவர்கள் வழக்கு பதிவு

சேலத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம்: சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

குடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம்  செய்தவர் POCSO வழக்கில் கைது

குடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம்  செய்தவர் POCSO வழக்கில் கைது சேலம் மாநகரில் குடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த கட்டிட தொழிலாளி சின்னசாமி(53) என்பவரை 15/04/19 ஆம் தேதி சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பழனியம்மாள் அவர்கள் POCSO வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேம்பால கட்டிட பணியாளர் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருளை  திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார் 

மேம்பால கட்டிட பணியாளர் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருளை  திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார்  சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் சரகம் ஐந்து ரோடு அருகே  மேம்பாலம் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் 14/04/19 ஆம் தேதி தங்களது கம்பெனியில் பணிபுரியும் அசோகன் (வயது 55 ஆட்டையாம்பட்டி) என்பவர் சுமார் ரு.1 லட்சம் மதிப்புள்ள ஜாக்கி மற்றும் இரும்பு பொருட்களை திருடியதாக புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.சாலை ராம்

கிக் பாக்ஸிங்கில் இந்திய அளவில் இரண்டாம் பரிசு வென்ற அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு 

கிக் பாக்ஸிங்கில் இந்திய அளவில் இரண்டாம் பரிசு வென்ற அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு  23/03/19 முதல் 28/3/19 வரை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற இந்திய அளவிலான கிக் பாக்ஸிங்கில் சேலம் அரசு கலைக் கல்லூரியில் பிஏ வரலாறு மூன்றாம் வருடம் படிக்கும் மாணவன் திரு.R. சுதேசி பிரதீபன்  என்பவர் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். மாநகர காவல் அலுவலகத்தில் காவல் துணை  ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு. பி.தங்கதுரை அவர்களை சந்தித்து 

CCTV கேமரா உதவியால் குற்றம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து சுமார் 4.5 லட்சம் பொருட்களை மீட்ட அஸ்தம்பட்டி போலீசாருக்கு பாராட்டு

CCTV கேமரா உதவியால் குற்றம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து சுமார் 4.5 லட்சம் பொருட்களை மீட்ட அஸ்தம்பட்டி போலீசாருக்கு பாராட்டு   சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் சரகம் மரவனேரி பகுதியில் இயங்கும் லிட்டில் ஜீனியர்ஸ் ப்ளே ஸ்கூல் மற்றும் ஃப்ரீ ஸ்கூல் நடந்து வருகிறது. திரு.M. அருள் முருகன் என்பவர் 11/04/19 ந்தேதி தங்களது பள்ளியில் ரூபாய் 4.5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கொடுத்த புகாரின்

சேலம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் தற்கொலை முயற்சி,  மூன்று பேர் பலி

சேலம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் தற்கொலை முயற்சி,  மூன்று பேர் பலி கடன் தொல்லை காரணமாக சென்னை சூளைமேட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது மனைவி அனுராதா மகள் ஆர்த்தி மற்றும் மற்றொரு மகள் ஆசிகா ஆகியோருடன் நேற்று மாலை சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார்கள். இன்று காலை பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு விடுதிப் பணியாளர்கள் கதவை திறந்து

சேலம் சரக காவல்துறையின் தேர்தல் பணி ஆய்வுக் கூட்டம்

சேலம் சரக காவல்துறையின் தேர்தல் பணி ஆய்வுக் கூட்டம் சேலம் மாநகர் மற்றும் சேலம் சரகம் பகுதிகளில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து 06/04/19ஆம் தேதி சேலம் மாநகர காவல்  ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.  ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு காவல் துறை இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு தமிழ்நாடு  திரு.விஜயகுமார் IPS அவர்கள் விரிவான ஆய்வினை மேற் கொண்டார்கள். ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள்

அருவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடிகள் கைது

அருவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடிகள் கைது சேலம் மாநகரம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூரி என்கிற சூரியமூர்த்தி மகன்களான போக்கிரிகள் ஜீசஸ்(a) jesuraj, மோசஸ் என்கிற குட்டியப்பன், சிலம்பரசன் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகிய ஐந்து பேர் 04/04/2019 ஆம் தேதி கிச்சிப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலம்பரசன் மற்றும் ஜீசஸ்(a)ஜேசுராஜ் ஆகியோர் மீது பத்துக்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, வழிபறி, ஆயுதச்

CCTV( மூன்றாவது கண்) கேமரா உதவியால் சிக்கிய திருடன்

CCTV( மூன்றாவது கண்) கேமரா உதவியால் சிக்கிய திருடன் சேலம் மாநகர பள்ளப்பட்டி காவல் சரகம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் தொடர்ந்து திருடு போவதாக ஜவுளிக் கடையின் மேலாளர் திரு.முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. சாலை ராம் சக்திவேல் அவர்கள் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டார். காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் SI.திரு. அயூப்கான், SSI திரு தமிழரசன், SSI திரு மாதேஸ்வரன், தலைமை