மேம்பால கட்டிட பணியாளர் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருளை  திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார் 

மேம்பால கட்டிட பணியாளர் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருளை  திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார் 

சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் சரகம் ஐந்து ரோடு அருகே  மேம்பாலம் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் 14/04/19 ஆம் தேதி தங்களது கம்பெனியில் பணிபுரியும் அசோகன் (வயது 55 ஆட்டையாம்பட்டி) என்பவர் சுமார் ரு.1 லட்சம் மதிப்புள்ள ஜாக்கி மற்றும் இரும்பு பொருட்களை திருடியதாக புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.சாலை ராம் சக்திவேல் அவர்கள் வழக்குப்பதிவு  செய்து மேற்கொண்டார். விசாரணையில் குற்றவழக்கில் கண்ட குற்றவாளியை 14/04/19 ஆம் தேதி கைது செய்து குற்றவாளியிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டு குற்றவாளியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply