மதுரை தேவர் ஜெயந்தி விழா

அக்டோபர்-30

தேவர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் இளைஞரணி மதுரை மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன் அவர்களின் ஏற்பாட்டில் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. தேவர் ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஹிந்து பரிவார் மாநிலத் தலைவர் ஆன்மிக செம்மல் Dr. செல்வகணேஷ் அவர்களும் ஆன்மீக அணி மாநிலத் தலைவர் Dr. முரளிதரன் சிவாச்சாரியார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பாரதிய ஹிந்து பரிவார் மாநில செயலாளர் முத்துசாமி, மாநில பொருளாளர் மும்தாஜ் (எ) மதுமிதா அம்மா மற்றும் மாநில இணைச்செயலாளர் ராகவேந்திரன், PRO லோகநாதன், ஆன்மீக அணி மதுரை மாவட்ட செயலாளர் கண்ணன், ஆன்மீக அணி மகளிர் பிரிவு திண்டுக்கல் மாவட்ட தலைவி நாகரத்தினம் மற்றும் பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பை சார்ந்த பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply