இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க மறுப்பு

இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க மறுப்பு

சென்னை: இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மேலும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் மறுக்கப்பட்டதால் விவசாயம் சார்ந்த சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply