கதைகள்

?எதற்காக இந்த ஓட்டம் ?

?எதற்காக இந்த ஓட்டம் ? ???????????????????? *எல்லோரும் அதிவேகமாக* *ஓடுகிறார்கள்.* *நவீனம் நடத்தும்* *பொருளாதார பந்தயத்தில்* *ஓடுவதற்கு தடங்கலாக* *இருந்த சொந்த ஊர்களை உதறித்* *தள்ளி விட்டு* *வேகமாக ஓடினார்கள்..* *பந்தயம் கடினமாக இருந்த போது* *வேகத்தை மேலும் கூட்ட* *தாய்மொழி தடையாக* *இருக்கவே அதையும்* *ஒதுக்கிவைத்து* *ஓடினார்கள்..* *பின்னர் தர்மசிந்தனைகள்,* *கடமை, கண்ணியம் கூட* *சுமைகளாகிப் போயின..* *எனவே அவை* *அனைத்தையும் உதறித்* *தள்ளிவிட்டு ஓட்டத்தைத்* *தொடர்ந்தனர்..* *உறவுகள் சுமையாக* *தொந்தரவாக* *அவர்களுக்குத்* *தோன்றின..* *எனவே

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது. ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை

அந்த எண்ணமே பற்றற்ற நிலை

?ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். ?அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. ?அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. ?இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ

தெனாலி ராமன் கதைகள் – காளியிடம் வரம் பெற்ற கதை

சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால்

சடங்குகளும், சம்பரதாயங்களும்

இருந்தாலும், உங்க அக்கா, “ஒரு வார்த்தை முன்னமே போன் போட்டு நம்மிடம் சொல்லியிருக்கலாம்”.   ஆமா, சொன்னா மட்டும் உடனே கிளம்பிப் போய், நீ தான் முதல் ஆளா நின்னுருப்பியா?.   அதுவும் சரிதான்! இப்பஇருக்கிற சூழ்நிலையில் உடனே கிளம்பி, ஊருக்குப் போறது எல்லாம் நடக்காத காரியம் தான். இங்க இருந்து ஒருதடவை ஊருக்குப் போயிட்டு வரணும்னாலே, இரண்டுபேரோட ஒருமாச சம்பளத்தை வைக்க வேண்டியதா இருக்கு. அப்படியே பணத்தை வச்சாலும் லீவு வாங்குறது குதிரைக்கொம்புதான்! நாம‌ லீவு

பால் காய்ச்சி வீடு….

எனக்கு தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் உண்டு. ஆனால் நண்பர்கள்…. அந்த பட்டியலில் அவனுக்குத்தான் முதலிடம் உண்டு. போன மாதம் சென்னையில் ஒரு நாள்… வடபழனி signal -அருகே கொளுத்தும் வெயிலில் பைக்கை முறுக்கியபடி நிற்கும்போது, அவன் போனில் அழைத்தான்.’மக்கா 2-ம்தேதி பால் காய்ச்சி வைச்சிருக்கேன்.பத்திரிகை அனுப்பிட்டேன்.நீ கண்டிப்பா வந்தரு..ஷூட்டிங் அது இது-னு காரணம் சொல்லாத…எனக்கு கெட்ட கோவம் வந்துரும் பாத்துக்க.” ஒரே மூச்சில் சொல்லி முடித்து விட்டான். அவன் எப்போதுமே அப்படிதான்.அவன் பேச நினைப்பதை பேசுவானே தவிர,நாம்

வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல.