பயனுள்ள தகவல்கள்

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை…

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது: * பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும். * சிக்னல்கள்

பேஸ்புக்கில் ஆபாச பக்கங்களை லைக் செய்கிறீர்களா? – எச்சரிக்கை

பேஸ்புக்கில் ஆபாச பக்கங்களை லைக் செய்கிறீர்களா? – எச்சரிக்கை அவ்வப்போது பேஸ்புக்கில் ஏதாவது ஒரு ஸ்பாம் வந்து நிறைய பயனர்களின் வயிற்றில் புளியை கரைக்கும். அந்த வகையில் தற்போது வந்துள்ள விஷயம் நமக்கே தெரியாமல் ஆபாச பக்கங்களை லைக் செய்துள்ளதாக வருவது. இந்த பிரச்சினையின் முழு விவரம் இன்னும் தெரிய வரவில்லை. எனவே ஒரு தற்காலிக வழி ஒன்றை இப்போது பகிர்கிறேன். முழு விவரமும் தெரியும் போது மற்ற விவரங்கள் பகிரப்படும். இதற்கு முன்பு இம்மாதிரி நடந்த

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்..!

1. கட்டுமான பொருட்களை பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.   தண்ணீர் : 3. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை.

தங்கும் அறை வாடகைக்கு கட்டாயமாகிறது ஆதார் அட்டை ……!!!!

தங்கும் அறை எடுக்கவும் கட்டாயமாகிறது ஆதார்  அட்டை ……!!!! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் பெற ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் தகவல் தெரிவித்துள்ளார். திருப்பதி சென்றாலே,  அங்கு  ஒரு  நாளாவது தங்கி,  சாமி  தரிசனம்  செய்வது  தான்  அனைவரும்  மேற்கொள்ளும்  ஒரு வழக்கம். இவ்வாறு  வரும் பக்தர்கள் , திருப்தியில்  தங்குவதற்கு  ஏதுவாக , பல கட்டிடங்கள்  அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  பக்தர்களுக்காகவே  பல 

உடனே உங்க “பேஸ்புக்” செக் பண்ணுங்க…..”இதை மட்டும்“ delete பண்ணுங்க ப்ளீஸ்…!!!

  உடனே உங்க “பேஸ்புக்”  செக் பண்ணுங்க…..”இதை மட்டும்“ delete  பண்ணுங்க  ப்ளீஸ்…!!! உங்கள் பணம்  திருடு போகாமல் இருக்க, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, ஆன்லைன்  வர்த்தகத்தில் அதிகம்  நாட்டம்  செலுத்தும்  நாம், இதையும்  கவனிக்க வேண்டும். தொடர்ந்து  ஆன்லைன் திருடர்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹேக்கிங் மூலம் எளிதாக பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுவதாக  தொடர்ந்து  செய்திகளை  பார்க்கிறோம். குறிப்பாக, முகநூல் பக்கத்தில்,  பெயர் குறித்த முழுத் தகவலை பதிவிட வேண்டாம்

அங்கீகரிக்கப்பட்ட மனைக்கான நிபந்தனைகள்

அங்கீகரிக்கப்பட்ட மனைக்கான நிபந்தனைகள் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA) மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கம் (DTCP) இவை தமிழகத்தில் நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் அதிகரம் பெற்ற அரசு அமைப்புகள். CMDA-வின் அதிகார வரையரை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குட்பட்ட அதிகார எல்லைகளுக்குள்ளேயே உள்ளது. மாநிலத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் (DTCP)யின் அதிகார வரையறையுள்ளது. நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் பொறுப்பு 10 ஏக்கர் (5 ஏக்கரிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது) வரை உள்ளூர்த் திட்ட அதிகார

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள். 1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி? இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும். முகவரி: The Director,Direct orate of Cencus Operations, Tamilnadu, E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar, Chennai-600 090, Phone:91-44-249 12993. Mail: dco-tam.rgi@nic .in 2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை

காசோலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் : மறக்காம படிங்க

காசோலை என்பது, வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவியாகும் . தவிர , காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்க்கிக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம் . நம் அன்றாட செலவுகளைப் பணத்திற்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம். காசோலை என்பது ஒரு முக்கியமான செலாவணி . காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம் .

Grand parents word is golden words

வீட்டுல பெருசுங்க யாராச்சும் இருந்தா… பசங்க எதைச் செஞ்சாலும் தொணதொணத்துக்கிட்டே இருப்பாங்க. ‘டேய்… நாதாங்கியை (தாழ்ப்பாள்) ஆட்டாதே… சண்டை வரும்’னு மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு மண்டையைக் காய வெப்பாங்க. ஆனா, சொல்ல வந்த விஷயம் வேறயா இருக்கும்… அதோட உட்பொருள் அதி முக்கியமானதாவும் இருக்கும்! இதை நேரடியாவே சொல்லியிருக்கலாம்தான். ஆனா, இப்படிச் சொன்னாத்தானே சின்னஞ்சிறுசுக கிராஸ் கேள்வி கேக்காம அதை ஏத்துக்கும்! 1. ‘தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா…