அழகு குறிப்புகள்

கண்களின் கீழ் கருவளையம் வரக்காரணமும் – அதற்கான தீர்வும்

⁠⁠⁠    கண்களின் கீழ் கருவளையம் வரக்காரணத்தையும், அதை போக்குவதற்கான தீர்வையும் கீழே பார்க்கலாம். உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. அதற்கு காரணம் கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையம். இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம்