தொழில்நுட்பம்

4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 லைட் ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மற்றொரு புதிய கேன்வாஸ் 5 லைட் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 லைட் ஸ்மார்ட்போன் ரூ.6,499 விலையில் ஸ்நாப்டீல் இணையதளம் வழியாக பிரத்யேகமாக கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக பழுப்பு தோலால் பின்புற பேனல் உருவாக்கப்பட்டது. டூயல் சிம் ஆதரவு கொண்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 லைட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 லைட் ஸ்மார்ட்போனில் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்கும் இன்டெக்ஸ் அக்வா எச்டி ஸ்மார்ட்போன்

இன்டெக்ஸ் நிறுவனம் அக்வா எச்டி என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்டெக்ஸ் அக்வா எச்டி ஸ்மார்ட்போனின் விலை விவரங்களுடன் நிறுலனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக, ஸ்மார்ட்போன் கிடைக்கக்கூடிய விவரங்கள் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வழியாகவும் கிடைக்கும். டூயல் சிம் ஆதரவு கொண்ட இன்டெக்ஸ் அக்வா எச்டி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. இன்டெக்ஸ் அக்வா எச்டி ஸ்மார்ட்போனில் 267ppi பிக்சல் அடர்த்தி

மொபைல் போன்

மொபைல் போன் கதிரியக்கம் காரணமாக தூக்கமின்மை, தலைவலி, குழப்பம் ஆகிய பிரச்னைகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொபைல் இல்லாமல் இருக்கும் போதும், சிக்னல் இல்லாத போதும் ஒருவித பயம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த போபியாவுக்கு Nomophobia என்று பெயர். சராசரியாக ஒருவர் தினமும் 110 முறை மொபைலை அன்லாக் செய்து பார்க்கிறார். அமெரிக்காவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் 47 சதவிகிதத்தினர் அது இல்லாமல் தங்களால் வாழவே முடியாது என்கின்றனர்.மொபைல் போன் எறிந்து விளையாடு வது ஃபின்லாந்தில் அதிகாரப்பூர்வ

விமானத்தில் சாம்சங் கேலக்சி நோட்டுக்கு தடை

சாம்சங் நிறுவனத்திற்கு இது போதாத காலம். அவர்கள் பெரும் விளம்பரத்திற்கு இடையே வெளியிட்ட சாம்சங் நோட் 7 மொபைல் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளானது. சிங்கப்பூர் – சென்னை விமானத்தில் இன்று காலை திடீரென ஒருவரது சாம்சங் கேலக்சி நோட்-2 தீப்பிடித்து எரிந்தது. ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சாம்சங் கேலக்சி 7 மாடல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அனைத்து சாம்சங் கேலக்சி நோட்களையும் இந்திய விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தடை விதித்துள்ளது.