சிறு தொழில்கள்

சுவையான சாப்பாடு… சூடான லாபம் | தொழில் தொடங்கலாம், வாங்க!

பேக்கிங் உணவு… பேஷான வருமானம்! சா லையில் சிக்னலில் கொஞ்சநேரம் காத்திருந்து பார்த்தால், நகரும் வண்டிகளில் நாலுக்கு ஒரு வண்டி உணவுகளைச் சுமந்து செல்லும் மொபைல் கேட்டரிங் வண்டிகளாகத்தான் இருக்கின்றன. பெருநகரங்களில் உணவுப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுக்கும் தொழிலுக்கு வரவேற்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. அதோடு, சிறு நகரங்களும் வளர்ந்துகொண்டே போவதால், சுவையாகவும் சுகாதாரமாகவும் கொடுக்கத் தயாராக இருந்தால், எத்தனை பேர் வந்தாலும் இந்தத் தொழிலுக்கு வாய்ப்பு இருக்கிறது. அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களின் மதிய உணவாக இருந்தாலும், தனியாக அறை எடுத்துத்

வியாபாரத்துக்கு முன் அஸ்திவாரப் பணிகள்!

வியாபாரத்துக்கு முன் அஸ்திவாரப்பணிகள்! எந்த ஒரு தொழிலிலுமே எடுத்த எடுப்பில் லாபம் பிய்த்துக்கொண்டு கொட்டுவதில்லை. வெளியில் இருந்து பார்த்தால் எல்லா தொழில்களும் லாபம் கொழிக்கும் வாய்ப்பாகவே தெரியும். இறங்கி வேலை செய்யும்போது, சில நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அது, தொழிலுக்கான ஆரம்பகட்ட வேலைகளில் இருந்தே தொடங்குகிறது. அஸ்திவாரம் எடுக்கும்போது வெறும் மண் குவியல்களாகத்தான் தெரியும். கட்டி முடித்தபிறகு அதன் அழகுணர்ச்சியும், வெளிப்புற வடிவங்களும் மனதை ரம்மியமாக்கும். அதைப்போலத்தான் ஆரம்பகட்ட வேலைகளும். உருவத்தைத் தருவதற்கு ஆகும் நேரங்கள்,

பங்குச் சந்தை என்றால் என்ன?

‘மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. பீடி, சிகரெட் பிடிக்க மாட்டார்… வெற்றிலை, பீடா பழக்கம் கிடையாது… சீட்டுக் கட்டை கையால்கூடத் தொடமாட்டார். இவ்வளவு ஏன், பங்குச் சந்தையில்கூட பணம் போடலைன்னா பார்த்துக்கோங்களேன்!’ இப்படிப்பட்ட பட்டியலில்தான் இருக்கிறது நம் பங்குச் சந்தை… இன்னமும் பலர் பங்குச் சந்தையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். நீங்களும் அப்படியிருந்தால் இனியாவது மறுங்கள். கவனமாகக் கையாண்டால் நிச்சயமாக அது லாபத்தை அள்ளிக் கொடுக்கும் நல்ல வழிதான். உடனடியாக இல்லாவிட்டாலும் நீண்ட காலத்தில் பங்குச் சந்தை பற்றிய

ஊதுபத்தி செய்வது எப்படி ?

ஊதுபத்தி செய்வது எப்படி – Agarbathi Making oodhu Pathi Seivathu Eppadi in Tamil ஊதுபத்தி உற்பத்தி செய்யும் இயந்திரம்  விலை ரூ .13,000   *SINGLE PEDAL MODEL VIDEO   | | | V AGARBATTI MAKING MACHINE ,NO POWER REQUIRED,NO SKILL REQUIRED,VERY EASY TO MAINTAIN,VERY AFFORDABLE PRICE Machine With Table . SINGLE PHASE CURRENT  ——–  வீட்டு கரண்ட் போதுமானது     

நீங்களும் துவங்கலாம் பருப்பு மில்!! விற்பனையில் 8- 10% லாபம்!

நீங்களும் துவங்கலாம் பருப்பு மில்!! விற்பனையில் 8- 10% லாபம்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உணவிலும் முக்கிய அங்கம் வகிப்பது பருப்பு வகைகள். நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து பல வகையான பருப்புகளில் இருந்துதான் கிடைக்கிறது. நான்-வெஜ் பிரியர்களுக்கு வேண்டுமானால், பருப்பின் அருமை தெரியாமல் இருக்கலாம். ஆனால், சைவ உணவு விரும்பிகளுக்கு பருப்பு இல்லை என்றால், சாப்பாடு இறங்காது. குழம்பு, சாம்பார், கூட்டு, பொறியல் என பல வெரைட்டிகளிலும் பயன்படுத்தப்படும் இந்த பருப்புகளைத் தரம்