ஆன்மீகம்

கோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா…மார்ச் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது..

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடி வருகின்றனர். திருவேணி சங்கமத்தில் அதிகாலை 4 மணிக்கு புனித நீராடலுடன் தொடங்கிய இந்த விழா, மார்ச் 4ம் தேதி வரை 50 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவில், கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்கையில் நீராட அதிகாலை 5.15 மணி முதல் மாலை 4.20 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கங்கையின் ஒரு பகுதி, அக்காடா பாபா என்றழைக்கும் சாதுக்களுக்காக

சாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!

சாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?! 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 1) பெண் சாபம்

ஸ்ரீ மகாலட்சுமி பற்றிய 100 வழிபாட்டு தகவல்கள்

ஸ்ரீ மகாலட்சுமி பற்றிய 100 வழிபாட்டு தகவல்கள்    1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். 2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. 3. லட்சுமிக்கு பிரியமான பூ ‘செவ்வந்தி’ எனப்படும் சாமந்திப்பூ. 4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். 5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி http://www.oursalem.com/wp-content/uploads/2016/10/006.jpg மூலவர் : சொர்ணபுரீஸ்வரர் உற்சவர் : – அம்மன்/தாயார் : உமையாள், சொர்ணாம்பிகை தல விருட்சம் : அரசமரம் தீர்த்தம் : – ஆகமம்/பூஜை : – பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : – ஊர் : தென்பொன்பரப்பி மாவட்டம் : விழுப்புரம் மாநிலம் : தமிழ்நாடு திறக்கும் நேரம்: காலை 5.30 மணி இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். திருவிழா: ஆவணி