சைவம்

முளைக்கீரை தயிர்க் கூட்டு | Mulai Keerai thaier Kootu

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை – 1 கட்டு தேங்காய் துருவல் –  6 ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 சீரகம்   – 1 ஸ்பூன் புளிக்காத தயிர் – ஒரு கப் கடுகு – 1  ஸ்பூன் உளுத்தம்பருப்பு –  1 ஸ்பூன் பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன் எண்ணெய் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: தேங்காய், சீரகம்  பச்சை மிளகாயை நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.முளைக்கீரையை வேகவைத்து கீரை

செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai

தேவையான பொருட்கள்: மாங்காய் –  2 மிளகாய் தூள் – 6  ஸ்பூன் மஞ்சள் தூள் – 2  ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கடுகு – 1  ஸ்பூன் பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்  நல்லெண்ணெய் – 200 கிராம் செய்முறை: முதலில் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு ஜாடியில் போட்டு, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் 

அப்பளக் குழம்பு / appala kulambu

தேவையானவை: புளி – லெமன்  அளவு சாம்பார்  தூள்  – 2 ஸ்பூன் அப்பளம் – 3 கடுகு  – அரை ஸ்பூன் கடலைப்பருப்பு  – அரை ஸ்பூன் வெந்தயம் – அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 எண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: புளியை 1 டம்ளர்  தண்ணீர் விட்டு கரைத்து வைத்து கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

இந்த பச்சடி தென் மாவட்டங்களில் அனைத்து திருமண விழாக்களிலும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவிலில் நடைபெரும் அனைத்து  சாப்பாட்டு விருந்துகளில் இந்த பச்சடி இல்லாமல் இருக்காது. இந்த பச்சடி இனிப்பு ,துவர்ப்பு, புளிப்பு சுவையுடன் இருக்கும். தேவையான பொருள்கள் நார்த்தங்காய் – 2 வெல்லம் – 100  கிராம் பொடியாக நறுக்கிய இஞ்சி – அரை கப் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – 4 புளி  – 1 நெல்லிக்காய் அளவு நல்லெண்ணெய் – 1

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன். தேவையான பொருள்கள். சோயா – ஒரு கப் நறுக்கிய தக்காளி – 2 நறுக்கிய வெங்காயம் – 2 சோம்பு – சிறிதளவு பட்டை – 2 அரைக்க: தேங்காய் துருவல் – 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு -பேஸ்ட் – 2 ஸ்பூன் சோம்பு – சிறிதளவு குழம்பு மிளகாய் தூள் – 3 ஸ்பூன் முந்திரி – 5  செய்முறை. முதலில் தேவையான

சீஸ் பட்டாணி புலாவ்

தேவையான பொருள்கள். பாசுமதி அரிசி – 2 கப் வேகவைத்த பட்டாணி – அரை கப் பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 3 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் துருவிய சீஸ் – அரை கப் நெய்யில் வறுத்த முந்திரி – 10 நறுக்கிய புதினா கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து