மக்கள் தேசம் கட்சியின் செயல் தலைவர் ஆசையார் அவர்களின் பிறந்த நாள் விழா

மக்கள் தேசம் கட்சியின் செயல் தலைவர் ஆசையார் அவர்களின் பிறந்த நாள் விழா இன்று 06.01.2020 சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. அதில் பட்டியல் இனத்து அனைத்து அமைப்புகளின் இருந்து மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர் அமைப்புகளும் அனைவரும் கலந்துக் கொண்டனர். பட்டியல் இனத்து அனைத்து அமைப்புகளும் ஒன்று இணைந்து பல போராட்டங்கள் முன்னெடுக்க முடிவெடுத்தனர். பகுஜன் சமாஜ் கட்சி, விசிக, அம்பேத்கர் மக்கள் இயக்கம், தமுமுக மற்றும் பல அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டர்.

செய்தி வெளியீடு

வழக்கறிஞர் பிரேம்குமார்

மாநகர செயலாளர்

Leave a Reply