பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பின் சார்பாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அன்னதானம்

01.01.2020 இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பின் சார்பாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பான அன்னதானம் செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் மோகன், மாவட்டச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட இணை செயலாளர் கௌரிசங்கர் மற்றும் மாவட்ட ஆலய வழிபாட்டு பேரவை தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply