கபாலி டீசரில் பலரும் தேடிய முகம் இவர் தான்? புகைப்படம்

கபாலி டீசர் வெளிவந்து 25 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்து நெருப்புடா என்ற டீசர் வெளிவந்தது.

இந்த டீசரில் கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் இருக்க ஒருவர் மட்டும் பலருக்கும் தெரியவில்லை, அவர் வேறு யாரும் இல்லை.

பிரபல தொகுப்பாளர் மற்றும் மெட்ராஸ், ஒரு நாள் கூத்து படத்தில் நடித்த லிங்கேஷ் தான், இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

vj_lingesh001

Leave a Reply